பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் வலியை குறைக்க…
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் பொதுவான ஒன்று வயிற்றுவலி இதற்கு காய்ந்த கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூ இரண்டையும் இரவு தூங்கும் முன் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி குறையும். உணவோடு தினம் வேளையும் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டுவர வயிற்று வலி, வாந்தி இருக்காது. மதிய உணவாக தயிர் சாப்பிட உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் அடங்கும்.
0
Leave a Reply